தேர்தலில் போட்டியிட மறுத்த 2 பாஜக வேட்பாளர்கள்!

54பார்த்தது
தேர்தலில் போட்டியிட மறுத்த 2 பாஜக வேட்பாளர்கள்!
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் பட் மற்றும் சபர்கந்தா தொகுதி பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர். இவர்களின் இந்த அறிவிப்பால் பாஜகவில் குழப்பம் நிலவி வருகிறது. மேலும் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக போட்டியிடவில்லை என்றும் கூட்டணி காட்சிகளை ஆதரிக்க மட்டும் செய்யும் என பாஜக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி