“எப்படியிருப்பார் இந்தியா கூட்டணி பிரதமர்’’

55பார்த்தது
“எப்படியிருப்பார் இந்தியா கூட்டணி பிரதமர்’’
புதிய பிரதமர் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார். இடஒதுக்கீடு உச்சவரம்பை 50% மாக உயர்த்தும் பிரதமராக இருப்பார். அரசியல் சட்டத்தை, சமூக நீதியை மதிக்கும் பிரதமராக, இந்திய கூட்டணி பிரதமர் இருப்பார். பிரதமர் நரேந்திர மோடி போல் இருக்க மாட்டார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார். என மதுரையில் முதல்வர் ஸ்டாலின் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி