17,727 காலிப்பணியிடங்கள்.. முக்கிய அறிவிப்பு

4683பார்த்தது
17,727 காலிப்பணியிடங்கள்.. முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: ஸ்டாப் செலக்சன் கமிஷன்
பணியின் பெயர்: குரூப் பி மற்றும் சி பிரிவு
பணியிடங்கள்: 17,727
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24/07/2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 18- 30 வயது வரை
சம்பளம்: ரூ.44,900 - 1,42,400, ரூ. 35,400 - 1,12,400, ரூ29,200 - 92,300 மற்றும் ரூ.25,500 - 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Tier 1 & Tier 2 இரண்டு நிலை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/

தொடர்புடைய செய்தி