15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும் - சு.வெங்கடேசன் விமர்சனம்

571பார்த்தது
15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும் - சு.வெங்கடேசன் விமர்சனம்
இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சீதாராமனை மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். ஒரு சிறு திருத்தம். 15 எய்ம்ஸ்களும் ஒரு செங்கல்லும் என எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை மட்டும் அடிக்கல் நாட்டி விட்டு சென்ற மோடி இன்னொரு செங்கலை வைக்க வரவில்லை என விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி