மசூதி பெயரை மறைத்து ஸ்டிக்கர் ஒட்டிய இந்து அமைப்பினர்!

64பார்த்தது
ஞானவாபி மசூதி பெயரை மறைத்து ஞானவாபி கோயில் என குறிப்பிட்டு இந்து அமைப்பினர் ஸ்டிக்கர் ஒட்டினர். வாரணாசி நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் உள்ள சுரங்கத்தில் இந்து மக்கள் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை பூஜைகள் செய்தனர்.

தொடர்புடைய செய்தி