தலைமுடியை பிடித்து இழுத்து காப்பாற்றிய நடத்துனர் (வீடியோ)

48818பார்த்தது
ஈரோடு - மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் திடீரென தவறி விழுந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய நடத்துனரின் துரிதமான நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இதுகுறித்தான சிசிடிவி வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிறார். அப்போது தவறு விழ இருந்த மாணவியை தலை முடியை பிடித்து இழுத்து தன்னுடைய துரிதமான நடவடிக்கையால் மாணவியை நடத்துனர் காப்பாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி