வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களில்

93234பார்த்தது
வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களில்
வரி நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளதால் வருமான வரி ரீஃபண்ட் 93 நாட்களுக்கு பதில் 10 நாட்களிலேயே தரப்படுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அவர், தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை. கூடுதல் செலவினங்கள் குறித்த விவரங்களை அடுத்த பட்ஜெட்டில் நாங்களே தாக்கல் செய்கிறோம். நிறுவனங்களுக்கான வரி 22% மாக குறக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி