ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் பதிவு

83பார்த்தது
ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் பதிவு
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி