12வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசு வேலை

24126பார்த்தது
12வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசு வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரிய வேலைவாய்ப்பு 2024. TNBRD சார்பில் மூத்த அறிவியலாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியம் (TNBRD)
பணியின் பெயர்: Senior Scientist and Head, Stenographer (Grade-III)
பணியிடங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-04-2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 47 வயது வரை
சம்பளம்: Pay Level 13 A as per 7th CPC

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://tnbrdngo.org/EVENTS/NOTI012024TNBRD.PDF
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி