12வது தேர்ச்சியா?.. வங்கியில் அசத்தல் வேலை

10232பார்த்தது
12வது தேர்ச்சியா?.. வங்கியில் அசத்தல் வேலை
HDFC அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Branch banking Executive, Data Entry Operator & Operations Executive பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: HDFC ASSET MANAGEMENT COMPANY LIMITED பணியின் பெயர்:Branch banking Executive, Data Entry Operator & Operations Executive பணியிடங்கள்: 65 விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: 12வது தேர்ச்சி, டிகிரி தேர்ச்சி வயது வரம்பு: 18 - 34 வயது வரை சம்பளம்: ரூ.18500 முதல் 28500 வரை இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=hIHTJrkj9NI%3D&RowId=hIHTJrkj9NI%3D&OJ=7k4L7QQ5IOM%3D

தொடர்புடைய செய்தி