1202 காலிப்பணியிடங்கள்.. 10 வது தேர்ச்சி போதும்

8235பார்த்தது
1202 காலிப்பணியிடங்கள்.. 10 வது தேர்ச்சி போதும்
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து Assistant Loco Pilot, Trains Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: South Eastern Railway
பணியின் பெயர்: Assistant Loco Pilot, Trains Manager
பணியிடங்கள்: 1202
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th standard/ ITI/ Diploma/ Degree தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 42
சம்பளம்: ரூ.5,200/- அதிகபட்சம் ரூ.20,200/

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test, Aptitude Test, Document Verification, and Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1TDu16hREU6RznUvxItLDhtvl7Imu3eZv/view

தொடர்புடைய செய்தி