மோடி அரசுக்கு காங்கிரஸின் 11 கேள்விகள்

65பார்த்தது
மோடி அரசுக்கு காங்கிரஸின் 11 கேள்விகள்
இடைக்கால பட்ஜெட் வெளியான நிலையில் பாஜகவிடம் காங்கிரஸ் 11 கேள்விகளை கேட்டுள்ளது. அதில், 2014யில் 4.6%இருந்த விவசாய வளர்ச்சி, இந்த ஆண்டு 1.8%உள்ளது. தினமும் 31 விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவது ஏன்? 2014யில் 4.55%இருந்த கல்வி வளர்ச்சி, தற்போது 3.2% சரிந்தது எப்படி? , SC, ST ,OBC மற்றும் சிறுபான்மையினர் நலத்திட்ட ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஏன் ? வேலையின்மை விகிதம் 45.5%உள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% முதல் 18% வரை ஜிஎஸ்டி உயர்வு ஏன்? சராசரி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8% இருந்து 5.6% எப்படி குறைந்தது என்று வினவியுள்ளது.

தொடர்புடைய செய்தி