10th போதும் ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை

80பார்த்தது
10th போதும் ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை
Central Tax & Central Excise department-ல் காலியாகவுள்ள Assistant Halwai – Cook, Clerk, Canteen Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 14
* கல்வி தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.18,000/- முதல் ரூ.63,200/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / Skill Test / Typing Test
* விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்
* கடைசி தேதி: 25.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://cenexcisekochi.gov.in/hindi/wp-content/uploads/PDFs/20240927_CanteenApplication.pdf

தொடர்புடைய செய்தி