100% வெற்றியிலும் 6% குறைந்த வாக்குகள்! எங்கே தடுமாறுகிறது திமுக?

63பார்த்தது
100% வெற்றியிலும் 6% குறைந்த வாக்குகள்! எங்கே தடுமாறுகிறது திமுக?
2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 46.97%. 2019 தேர்தலில் இதே கூட்டணி 53% வாக்குகளைப் பெற்றது. கடந்த முறையை விட 6% வாக்குகள் குறைந்திருப்பது முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் கட்சிவாரியாக பார்த்தாலும் 2019 தேர்தலில் 33.53% வாக்குகள் பெற்ற திமுக, இந்த தேர்தலில் 26.93% தான் பெற்றது.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, ஆளும் அரசின் மீது உள்ள அதிருப்தி வாக்குகள் சரிய முக்கிய காரணம். அதிமுக - பாஜக தனித்தனியே கூட்டணி அமைத்ததும் வாக்குகள் பிரிந்ததற்கு காரணம்” என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி