100 பில்லியன் டாலர்கள் முதலீடு: பியூஷ் கோயல்

50பார்த்தது
100 பில்லியன் டாலர்கள் முதலீடு: பியூஷ் கோயல்
ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்காக இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பொருட்கள் வர்த்தகம், அறிவுசார் சொத்துரிமை, சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு, ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப தடைகளை நீக்குதல் உள்ளிட்ட 14 பொருட்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இரு தரப்பும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் விதிகளை தளர்த்த வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி