இந்த 2025-இல் அதிக கருவுறுதல் விகிதங்களை கொண்ட நாடுகளின் பட்டியலை World of Statistics வெளியிட்டுள்ளது. இதில் மத்திய ஆப்பிரிக்கா நாடான சாட் (Chad) முதலிடத்தில் உள்ளது, கடந்த 2023-ல் வெளியான தரவுகளின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 1.93 கோடியாக உள்ளது. 2) சோமாலியா 3) காங்கோ மக்களாட்சி குடியரசு 4) மத்திய ஆப்பிரிக்க குடியரசு 5) நைஜர் 6) மாலி 7) அங்கோலா 8) புருண்டி 9) ஆப்கானிஸ்தான் 10) மொசாம்பிக்.