ஆஜராகாத சீமான்.. கைது நடவடிக்கை எடுக்க முடிவு?

52பார்த்தது
ஆஜராகாத சீமான்.. கைது நடவடிக்கை எடுக்க முடிவு?
சீமான் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் 12 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே சீமான் மீதான வழக்கு தொடர்பான புதிய ஆதாரங்களை நடிகை விஜயலட்சுமி நேற்று (பிப்.26) வளசரவாக்கம் போலீசிடம் வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று (பிப்.27) இந்த வழக்கு தொடர்பாக சீமான் ஆஜராகாததால் சம்மன் அனுப்புவதா அல்லது கைது செய்வதா என போலீசார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி