செந்தில் பாலாஜி வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு

77பார்த்தது
செந்தில் பாலாஜி வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிக்கைகளை இணைந்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரிய மனு மீது காவல்துறை பதிலளித்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மனு வரும் மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி