சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போலீஸ்

58பார்த்தது
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போலீஸ்
பலாத்கார வழக்கில் இன்று (பிப்.27) ஆஜராகாத நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். நடிகை விஜயலட்சுமி அளித்த பலாத்கார வழக்கில் சென்னை வளசரவாக்கம் போலீசார் முன்பு சீமான் ஆஜராகாத நிலையில், நாளை (பிப்.28) காலை ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி