அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்.. வெளியான மாஸ் அப்டேட்

62பார்த்தது
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகி வரும் படம் 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டீசரை நாளை (பிப்., 28) படக்குழு வெளியிடவுள்ளது. இதனையொட்டி அஜித் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் #GoodBadUglyTeaser என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி