PF-ல் இருந்து ரூ.1 லட்சம் உடனே கிடைக்கும்

50பார்த்தது
PF-ல் இருந்து ரூ.1 லட்சம் உடனே கிடைக்கும்
மருத்துவ அவசரநிலைகள் அல்லது உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், EPFO-ல் இருந்து ரூ.1 லட்சம் எடுக்க முடியும். முன்பெல்லாம் இந்த முன்பணத்தை எடுக்க, மருத்துவமனை மதிப்பீட்டை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது எந்த ஆவணமும் இல்லாமல் ரூ.1 லட்சம் மருத்துவ முன்பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சைக்காக ESIC அல்லது CGHS போன்ற அரசுத் துறை அல்லது பொதுத்துறைத் துறையில் சேர்ந்திருப்பவர்களும் எடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி