பின்னர் காமராஜரின் முழு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் திருமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் குமார் மற்றும் உடுமலை மடத்துக்குளம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போடிபட்டி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தளிரோடு பொள்ளாச்சி ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். தமிழக வெற்றிக் கழகம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சியால் உடுமலை பொள்ளாச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு