அதன் பேரில் அணைப் பகுதிக்கு உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வருகை தந்த வனத்துறையினர் கடமானின் உடலை மீட்டு கால்நடை டாக்டர் உதவியுடன் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதில் கால்வாயில் அடித்து வரப்பட்ட மான் சுவாசிக்க இயலாமல் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
‘குட் பேட் அக்லி’: கொண்டாட்டத்தை தொடங்கிய அஜித் ரசிகர்கள்