பல் வலியால் அவதியா? உப்பு இருந்தால் போதும்

பல் வலியால் அவதிப்படுபவர்கள், வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை கலந்து வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும். இரண்டு சிட்டிகை பெருங்காயத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சையையும் சேர்த்து பேஸ்ட் செய்து வலி உள்ள இடத்தில் தடவலாம். பச்சை வெங்காயத்தை உங்கள் பற்களுக்கு இடையில் வைத்து மென்று சாப்பிடுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். கிராம்பு எண்ணெயை வலி உள்ள இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். கொதிக்க வைத்த கொய்யா இலை தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி