புகைபிடிப்பதால் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள்.!

புகை பிடிப்பதால் புற்றுநோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள், நீரிழிவு, இதய நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், மூச்சுக்குழாய் அழற்சி, எம்பிஸிமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புகையிலையில் உள்ள நிகோடின் என்ற இரத்த நாளங்களை சேதப்படுத்தும் இரசாயனங்கள் உடலில் நுழைகின்றன. இவை ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு கரு முட்டைகளின் எண்ணிக்கையும், தரமும் குறைக்கிறது. கருச்சிதைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி