நாளை முதல் புதிய விதிமுறைகள் அமல்

76பார்த்தது
நாளை முதல் புதிய விதிமுறைகள் அமல்
ஜூன் 1 முதல் புதிய விதிகள் நாட்டில் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. நீங்கள் தனியார் சார்ந்த ஓட்டுநர் பள்ளிக்குச் சென்று உரிமத்திற்கு தகுதி பெறலாம். மேலும் மைனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மறுபுறம் ஆதார் அட்டை இலவச அப்டேட் காலம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல், எரிவாயு கேஸ் சிலிண்டர் விலைகளில் சிறிய மாற்றம் வரலாம்.

தொடர்புடைய செய்தி