ஜாம்பி வைரஸ்.. அச்சத்தில் உலகம்

544பார்த்தது
ஜாம்பி வைரஸ்.. அச்சத்தில் உலகம்
ரஷ்யாவின் உறைபூமி என்று அழைக்கப்படும் சைபீரியாவில் பனிக்கு அடியில் ஒரு பெரிய பேரழிவு மறைந்துள்ளது. சுமார் 48,500 ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் பனிக்கு அடியில் சில வைரஸ்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் இது ஜாம்பி வைரஸ் என்றும் (Zombie Virus) அழைக்கப்பட்டது. சைபீரிய வைரஸ் குறித்து மறைந்த எதிர்கால கணிப்பாளர் பாபா வாங்கவும் தனது எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பனிப்பொழிவு குறைந்து பனிக்கு அடியில் புதைந்து கிடக்கும் ஜாம்பி வைரஸ் வெளியே வந்து மீண்டும் ஒருமுறை ஆக்டிவ் ஆக பரவ தொடங்கினால், மிகப்பெரிய அளவில் ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

தொடர்புடைய செய்தி