'தலைவர் 171' டைட்டில் போஸ்டர் இன்று வெளியீடு

62பார்த்தது
'தலைவர் 171' டைட்டில் போஸ்டர் இன்று வெளியீடு
ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் 'வேட்டையன்' படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்தாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஏற்கனவே ரஜினி வாட்ச் மூலம் கோர்க்கப்பட்ட கைவிலங்குடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மேலும் இந்த படத்தின் டைட்டில் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி