'குறுகிய சிந்தனை கொண்ட மோடி - ஓட்டுக்காக..'

85பார்த்தது
'குறுகிய சிந்தனை கொண்ட மோடி - ஓட்டுக்காக..'
மோடியின் இஸ்லாமியர்கள் பற்றிய வெறுப்பு பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 10 ஆண்டு கால சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்ய எதுவும் இல்லாத நிலையில் பாஜக, மதரீதியான ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெற்றுவிட முயற்சிக்கிறது. குறுகிய சிந்தனையோடு மோடி செயல்படுகிறார் அவரை மக்கள் நிச்சயமாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி