100 பச்சை முட்டைகளை குடித்த யூடியூபர் (வீடியோ)

1814பார்த்தது
பொதுவாக முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதுதான் என்ற போதிலும், அதனை பச்சையாக சாப்பிடுவது என்பது சற்று கடினமாக ஒன்றாகும். இந்நிலையில் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்ஸர் யூடியூபருமான Vince Iannone என்பவர் அவரது யூடியூபில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வந்ததை கொண்டாடும் வகையில், 100 முட்டைகளை உடைத்து அதனை பெரிய ஜக்கில் ஊற்றி குடித்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து அவர் பதிவிட்ட நிலையில், வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி