வெள்ளை அரிசியை அதிகமாக சாப்பிடுகிறீர்களா?

53239பார்த்தது
வெள்ளை அரிசியை அதிகமாக சாப்பிடுகிறீர்களா?
மூன்று வேளையும் வெள்ளை சாதம் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். வெள்ளை அரிசி அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவு ஆதாரங்களில் ஒன்றாகும். வெள்ளை அரிசி நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால் குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் ஊட்டச்சத்துக்கள் குறைவு. போதிய சத்துக்கள் கிடைக்காமல் எலும்பு மற்றும் பற்கள் தேய்மானம், பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது.

தொடர்புடைய செய்தி