இஞ்சி சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

1903பார்த்தது
இஞ்சி சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
இஞ்சி பல நோய்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. இஞ்சி செரிமான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. அஜீரணம், அல்சர், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி ஒரு அருமருந்தாகும். மாரடைப்பு, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அபாயத்தையும் இஞ்சி குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இஞ்சியை சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி