ஓடும் ரயிலில் பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறித்து இளைஞர் (வீடியோ)

529பார்த்தது
ரயிலில் கதவோரம் நின்றிருந்த இளைஞன், ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த செயினைப் பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து பாய்ந்தான்‌‌. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ஓடும் ரயிலில் கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக அந்த ரயிலில் இருந்து குதித்தார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் ஏசி பெட்டியின் கதவு அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி