சத்யா ரீமேக்கில் நடிக்கும் அசோக் செல்வன்?

60பார்த்தது
சத்யா ரீமேக்கில் நடிக்கும் அசோக் செல்வன்?
ஒரு தனியார் youtube சேனல் வெளியிட்டுள்ள தகவலின்படி, “போர் தொழில்” திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் ராஜா, சத்யா திரைப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாகவும், பிரபல நடிகர் அசோக் செல்வன் இந்த திரைப்படத்தில் உலகநாயகனின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி