வெயிலில் இருந்து தப்பிக்க இளைஞர் வினோத செயல் (வீடியோ)

73பார்த்தது
வட மாநிலங்களில் நிலவும் கடும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரின் வினோத முயற்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜோத்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் செல்லும் போது கடுமையான வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும், குளிர்ச்சியாக இருக்கவும் அவர் தனது பைக்கில் ஒரு தற்காலிக ஷவரை உருவாக்கியுள்ளார். பைக்கில் குளித்துக் கொண்டே செல்லும் இளைஞரின் வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி