காலில் கயிறு கட்டி இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர் (வீடியோ)

50பார்த்தது
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் ரயில் நிலையத்தில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள கடையில் பிஸ்கட் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை விற்பனையாளர் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். பின்னர் அவரது கால்களை கயிற்றால் கட்டி இழுத்து சென்றனர். பசந்த் பிரதான், அங்கித் மிஸ்ரா, சுனில் சுக்லா மற்றும் அசுதோஷ் படேல் ஆகியோர் இளைஞர்களை கொடூரமாக தாக்கிய விற்பனையாளர் ஊழியர்களில் அடங்குவர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி