ஹூக்கா புகைத்த இளம் பெண்கள் (வீடியோ)

82பார்த்தது
உத்தரபிரதேசத்தில் உள்ள படவுன் பகுதியில் நடந்த அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. மதுபான விடுதி ஒன்றில் ஹூக்கா புகைத்துக்கொண்டு சில இளம் பெண்கள் இளைஞர்களுடன் நடனமாடினர். அதில் ஒரு பெண் ஹூக்கா புகையை வாய் வழியாக இழுத்து மூக்கின் வழியே விட்டு காட்டினார். ஒரு இளைஞன் ஒரு பெண்ணை தூக்கி நடனமாடினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, உத்தரபிரதேசத்தில் இயங்கும் ஹூக்கா பார்களை உடனடியாக மூட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.