பாம்பின் உயிரை காப்பாற்றிய இளம்பெண் (வீடியோ)

67பார்த்தது
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நிர்ஜாரா சிட்டி என்ற இளம் பெண் மீன் வலையில் முகத்தில் சுற்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சாறை பாம்பின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற பழமொழிக்கேற்ப நம்மில் பலர் பாம்பைக் கண்டால் விலகிச் செல்வோம். ஆனால் இந்தப் பெண், பாம்பைப் பாதுகாக்கும் நோக்கில் தைரியமாகத் தண்ணீரில் இறங்கி பாம்பைப் பிடித்து அதில் சுற்றியிருக்கும் வலையைக் கத்தரிக்கோலால் வெட்டி அதன் உயிரைக் காப்பாற்றினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி