உதட்டில் முத்தமிட்டு காதலர் தினம் கொண்டாடிய அமலா பால்

80பார்த்தது
நடிகை அமலாபால் காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவருடன் பீச்சில் குழந்தையின் டாய்ஸை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தனது காதல் கணவருக்கு காதலர்தின வாழ்த்துகள் கூறிவிட்டு உதட்டில் முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் தாங்கள் இன்னும் அவரை காதலிப்பதாக I LOVE YOU கமெட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி