தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 2023-24ஆம் ஆண்டில் 1,29,020 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர்ப் பாசன அமைப்பிற்காக ரூ.109.90 இலட்சம் மானியம் வழங்கி 105% சாதனை படைத்திருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பாண்டில், 2024-25 ஜனவரி மாதம் வரை 76,733 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணுயிர் பாசன அமைப்பிற்காக ரூ. 66.84 இலட்சம் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.