தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். 42 வயதிலும் மிகவும் இளமையாக காணப்படும் அவர் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகளை அதிகம் அருந்துகிறார். பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்ய மாதுளை சாறு குடிக்கும் த்ரிஷா தன்னை நீரேற்றமாக வைத்திருக்க நாள் முழுவதும் தண்ணீர் அதிகம் குடிக்கிறார். ஆரோக்கியம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் த்ரிஷாவின் உணவு பட்டியலில் தினமும் இருக்கும்.