ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ போகலாம்.. அசத்தும் மஹிந்திரா

65பார்த்தது
தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மஹிந்திரா XEV 9E மற்றும் BE 6 மின்சார கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டம் நடைபெற்றது் இந்த காரை முழு ரீசார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லும். ஓட்டுநர் இல்லாமலேயே முன்னோக்கி பின்னோக்கி நகர்ந்து தானியங்கி முறையில் பார்க்கிங் செய்து கொள்ளும். 20 நிமிடத்தில் 80% சார்ஜ் ஆகிவிடும். வெள்ள நீரால் இந்த வகை கார்கள் பாதிக்கப்படாது போன்ற பல நவீன அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

நன்றி: News18 Tamilnadu
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி