2025-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு

58பார்த்தது
2025-ல் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு
2025-ம் ஆண்டு சாஃப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு(AI) நிரப்ப இருப்பதாக மெட்டா CEO மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். தற்போது மனிதர்கள் செய்து வரும் சிக்கலான Coding பணிகளை கையாளக்கூடிய AI அமைப்புகளை மெட்டா போன்ற நிறுவனங்கள் உருவாக்கி வருவதாகவும், இது செயல்பாட்டிற்கு வந்தால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி