யூடியூப் மூலம் பிரதமர் மோடி எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

83பார்த்தது
யூடியூப் மூலம் பிரதமர் மோடி எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?
2 கோடி சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட ஒரே அரசியல் தலைவராகப் பிரதமர் மோடி விளங்கி வருகிறார். வியூஸ் மற்றும் லைக்குகள் அடிப்படையில் மாதம் ரூ.1.62 முதல் ரூ.4.88 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் யூடியூப் சேனலில் (NarendraModi) இதுவரை 29,000-க்கும் அதிகமான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் 636 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி