சிலிண்டர் வெடிப்பு.. தூக்கி வீசப்பட்ட 3 பேர் (வீடியோ)

70பார்த்தது
உ.பி: ஆக்ராவில் பலூனில் கேஸ் நிரப்பும் சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்கள் அதிகம் வசிக்கும் அக்ரசென்பூர் பகுதியில் பலூன்கள் வியாபாரி லக்ஷ்மண் சிங் கேஸ் நிரப்பும் போது, சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் தூக்கிவீசப்பட்டு லக்ஷ்மண் சிங் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். இக்கோர விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி