மோசமாக விளையாடினால் சம்பளம் குறைக்கப்படும்

51பார்த்தது
மோசமாக விளையாடினால் சம்பளம் குறைக்கப்படும்
நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என டெஸ்ட் தொடரை இழந்தது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரையும் 3-1 என இந்திய கிரிக்கெட் அணி இழந்து தொடர் தோல்விகளால் தத்தளிக்கிறது. இதனையடுத்து இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் குறைக்கப்படும் என்ற அதிரடி முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி