காய்ந்த இலைகளை கொண்டு டெங்கு கொசுவை ஒழிக்கலாம்.!

81பார்த்தது
காய்ந்த இலைகளை கொண்டு டெங்கு கொசுவை ஒழிக்கலாம்.!
டெங்கு கொசுக்கள் பலரின் உயிரை குடிக்கின்றன. கொசுவை ஒழிக்க எளிமையான தீர்வு உள்ளது. வில்வ இலை, துளசி, நொச்சி, அருகம்புல், வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தணலில் இந்த சருகுகளை பொடித்து சாம்பிராணியுடன் கலந்து தூவ வேண்டும். சாமி படங்களுக்கு பயன்படுத்தி காய்ந்த போன மலர்களையும் பயன்படுத்தலாம். தினமும் ஒருவேளை இப்படி தூபம் போட்டு வந்தால் கொசுக்கள் ஓடிவிடும்.

தொடர்புடைய செய்தி