XUV700 மாடல் கார்கள் அதிரடி விலை குறைப்பு!

51பார்த்தது
XUV700 மாடல் கார்கள் அதிரடி விலை குறைப்பு!
மஹிந்திரா நிறுவனம் தனது Flagship SUV-ஆன XUV700 மாடல்களில், 2 லட்சம் கார்களை 3 ஆண்டுகளில் விற்பனை செய்ததைக் கொண்டாடும் விதமாக அனைத்து வேரியன்ட்களுக்கும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக AX7-L All Wheel Drive மாடலுக்கு ரூ.2.2 லட்சம் குறைத்து ரூ.24.99 லட்சத்துக்கும், AX7 MT மாடலுக்கு ரூ.1.67 லட்சம் குறைத்து ரூ.19.69 லட்சத்துக்கும் விற்பனை. இந்த சிறப்புச் சலுகை 4 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி