WPL: பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி

65பார்த்தது
WPL: பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணி திரில் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நேற்று (பிப்.,21) தொடங்கியது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தது. 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடிய நிலையில், 170 ரன்கள் அடித்து வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி