WPL: 167 ரன்கள் எடுத்த பெங்களூரு.. இலக்கை நோக்கி போராடும் மும்பை

51பார்த்தது
WPL: 167 ரன்கள் எடுத்த பெங்களூரு.. இலக்கை நோக்கி போராடும் மும்பை
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் இன்று (பிப்.,21) தொடங்கியது. இதில், மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி